ஜூன் 1-ல் இருந்து தென்கொரிய விசா தொடர்பில் மிகப்பெரிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருக்கும் கரோணா

பொது விலக்களிப்படும் இராசதந்திரிகளுக்கான விசா (VISA) மற்றும் வெளிநாடுவாழ் கொரியர்கள் ஆகியோரின் விசா தவிர்த்த விசாக்களுக்கு மீண்டும் வர விரும்புவோருக்கு பழைய முறை போல மீள்நுழைவு (re-entry) அனுமதி தேவை! ஊருக்கு செல்லும் முன் சம்பந்தப்பட்ட குடியுரிமை அலுவலகம் சென்று மேல் மீள்நுழைவு (re-entry) அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்! மேலும் வெளிநாட்டிலிருந்து வருவோர் விமானப்பயணம் தொடரும் 48 மணி நேரத்திற்குள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்!

ஜூன் 1 க்கு முன்பு கொரியாவில் இருந்து பயணம் செய்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள்/உத்தரவு பொருந்தாது!

கொரிய தமிழ்ச் சங்கம்
கொரிய தமிழ்ச் சங்கம்
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy